பூங்கா
பூங்கா பூங்கா
அழகியப் பூங்கா
மலர்கள் எல்லாம் பூக்கின்றப் பூங்கா
குயில்கள் கூவும் அழகியப் பூங்கா
செடிகள் மரங்கள் நிறைந்த பூங்கா
வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் பூங்கா
சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பும் பூங்கா
ஹேமா
3H
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
Thursday, August 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment