skip to main | skip to sidebar

பூஞ்சோலையில் ஒரு தேன்கூடு

Sunday, August 31, 2008


இது ஒரு சிங்கம்.
சிங்கம் காட்டு மிருகம்.
சிங்கம் இறைச்சி சாப்பிடும்.
சிங்கம் காட்டுக்கு ராஜா.
சிங்கம் பலமான மிருகம்.
எனக்கு சிங்கம் என்றால் மிகவும் பிடிக்கும்.

பர்வேஸ் அலி
Posted by West View Primary School at 8:15 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ▼  2008 (25)
    • ▼  8 (8)
      • வண்ணத்துப் பூச்சி
      • தந்திரம்
      • நல்ல நண்பர்கள்
      • பூங்காபூங்கா பூங்காஅழகியப் பூங்காமலர்கள் எல்லாம் ப...
      • நானும் கவிஞன் ஆவேன்!எங்கள் ஆசிரியை எங்களுக்கு ஒரு ...
      • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 29...
      • சூழ்நிலை ஒன்று
      • இது ஒரு சிங்கம்.சிங்கம் காட்டு மிருகம்.சிங்கம் இறை...
    • ►  9 (17)
  • ►  2009 (8)
    • ►  4 (3)
    • ►  5 (5)
  • ►  2010 (3)
    • ►  2 (1)
    • ►  8 (2)
  • ►  2011 (1)
    • ►  6 (1)
இது முழுக்க முழுக்க மாணவர்களின் படைப்பு. வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளியின் தேன்சிட்டுக்களின் எண்ணத் துளிகளைப் படித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும் பெரிதும் ஆதரிக்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ் ஆசிரியர்கள்
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
சிங்கபூர்


தேனினும் இனியது நம் மொழியாம் என்றும் தெவிட்டாத தாய் மொழி நம் மொழியாம் ஒன்று கூடி பணிச் செய்வோம் தேனீக்கள் போல் தேன் கூட்டில் சேர்ப்போம் தமிழ் துளிகளை ..............

  • www.photobucket.com
 

வாங்க பேசலாம்!

Loading...