Monday, May 18, 2009

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்



கொண்டாடுவோம் கொண்டாடுவோம்


அனைத்துலக நாளைக் கொண்டாடுவோம்


சண்டைப் போடாமல் கொண்டாடுவோம்


மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்


எங்கள் நண்பர்களோடு கொண்டாடுவோம்


அனைத்துலக நண்பர் கயிற்றைப் போடுவோம்


மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்




ஹெமரூபா


4H


No comments: