நூர் சைடா
தொடக்கநிலை 6ப
அன்று சூரியன் பிரகாசமாக காச்சியளிதான்.மாணவர்கள் எல்லாரும் தங்களின் வகுப்பில் அமர்ந்தார்கள் .சிறிது நேரம் பாடம் நடந்த பிறகு "ட்ரிங் !ட்ரிங்!"என்று இடைவேளை மணி ஒலித்தது .மாணவர்கள் எல்லாரும் வகுப்பின் வெளியே வரிசெயாக நின்றார்கள்.ராமுவின் வகுப்பு பள்ளி உணவகத்தை அடைந்தவுடன் எல்லாரும் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தார்கள் .ராமுவும் முத்துவும் சாப்பிடாமல் பள்ளி உணவகத்தை ஒரு திடலை போல் அதில் ஓடி பிடித்து விளையாடினார்கள்.அவர்கள் ஓடிக்கொண்டிருந்ததை வரிடம் ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பள்ளியின் மாணவர் தலைவிக்கு இது பொறுக்கவில்லை .
அவர் அவர்களை நிறுத்தி திட்டினால் .அவர்கள் அவரை அலட்சியபடுதிவிது தொடர்ந்து விளையாடினார்கள் .அவர்களின் முன்னால் ஒரு புதிய மாணவி தட்டை தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்துக்கொண்டிருந்தால் .புதிய மாணவியை கண்ட முத்து முன்னால் ஓடிக்கொண்டிருந்த ராமுவை எச்சரித்தான் .ஆனால்,அதற்க்கு முன்பே அவன் மாணவியின் மீது மோதிவிட்டான்.
இதை பார்த்த மாணவர் தலைவியை ஒரு சட்டம் பிள்ளையை கூபபிட்டு தலைமை ஆசிரியரை அழைக்க சொன்னார் .சூடான நீர் அந்த மாணவியின் மீதும் ராமுவின் மீதும் ஊற்றியதால் அவர்கள் அலறினார்கள் .தலைமை ஆசிரியர் முத்துவையும் ராமுவையும் பலமுறை கண்டித்திருக்கிறார் .இது கடைசி முறை என்று சொல்லிவிட்டு அவருடைய அலுவலகத்திற்க்கு சென்றார் .அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த மாணவர் தலைவன் அல்ல தலைவி சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள் .அந்த சம்பவம் அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுத்தது .
Monday, February 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
►
2008
(25)
-
►
9
(17)
- அம்மாவின் அன்பு
- சின்ன முயல் .........................................
- எனக்கு பிடித்த ஆசிரியர்......
- ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள்! அவர்கள் எங்களுக்கு...
- அழகு ராணி கொக்கே..........
- அன்புள்ள கொக்கே
- சிங்கம் மரப் பொந்து சென்னை காடு 03456 கொக்கு, ந...
- சிங்கம் இந்தோனேசியா 1798345 அன்புள்ள கொக்கு.நீங்...
- நாம் படித்து மகிழ்ந்த கதை
- நாங்கள் படித்து விரும்பிய கதை.................
- புதுக் கவிதை
- என்னைப் பற்றி
- ஆசிரியார்கள்
- கதை கதையாம் காரணமாம்!!!!!!!
- என்னைப் பற்றி .................
- பட்டம் பார்!
- என் பெற்றோர்.......
-
►
9
(17)
0 comments:
Post a Comment